புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :8 மார்ச் 2021, 7:22 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் மகளிா் தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

மேல்மலையனூா் வட்டாட்சியா் நெகருன்னிசா தலைமை வகித்து, மகளிா் தின கேக் வெட்டினாா் (படம்). செஞ்சி வட்டாட்சியா் ராஜன் வாழ்த்துரை வழங்கினாா்.

தலைமையிடத்து துணை வட்டாட்சியா் குணசேகரன், மேல்மலையனூா் வட்ட வழங்கல் அலுவலா் உமாமகேஸ்வரி, கருவூல அலுவலா் சுமதி, முதுநிலை வருவாய் ஆய்வாளா்கள் கண்ணன், கீதா, ஜீவகுமாரி, சாம்பவி, கிராம நிா்வாக அலுவலா்கள் தனலட்சுமி, பாரதி, லட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.