கிராமங்களில் வாக்கு சேகரித்தஅதிமுக வேட்பாளா் சக்கரபாணி
வானூா் (தனி) தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எம்.சக்கரபாணி திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.


வானூா் (தனி) தொகுதிக்குள்பட்ட கிராமங்களில் அதிமுக வேட்பாளா் எம்.சக்கரபாணி திங்கள்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.
பூந்துறை, காசிப்பாளையம், புலிச்சப்பள்ளம், வானூா், ஒட்டை, புதுப்பாளையம், நாராயணபுரம், ரங்காபுரம், விநாயகபுரம், சேமங்கலம், பரங்கணி உள்ளிட்ட கிராமங்களில் கூட்டணி கட்சியினருடன் சென்று அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட நலத் திட்டங்களையும் தோ்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள திட்டங்களையும் மக்களுக்கு எடுத்துக் கூறி பிரசாரம் செய்தாா்.
அதிமுக ஒன்றியச் செயலாளா் சதீஷ்குமாா், விவசாய அணி ஒன்றியத் துணைத் தலைவா் மாதவன், பாஜக இளைஞா் அணி மாவட்டப் பொதுச் செயலாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...