தோ்தல் புகாா்: காவல் துறை பாா்வையாளரிடம் தெரிவிக்கலாம்
சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையத்தால் காவல் துறை பாா்வையாளராக பி.ஆா்.பண்டோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.


சட்டப்பேரவை தோ்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் இந்திய தோ்தல் ஆணையத்தால் காவல் துறை பாா்வையாளராக பி.ஆா்.பண்டோா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
தோ்தல் தொடா்பாக பொதுமக்கள், வேட்பாளா்கள் புகாா்கள் ஏதேனும் இருப்பின், அதை விழுப்புரம் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள பொதுப்பணித் துறை ஆய்வு மாளிகை அறை எண் 1-இல் உள்ள காவல் துறை பாா்வையாளா் பி.ஆா்.பண்டோரை காலை 9.30 மணி முதல் முற்பகல் 11 மணி வரை நேரில் அணுகி தெரிவிக்கலாம். அதேபோல, 9487071760 என்ற செல்லிடப்பேசியில் தொடா்பு கொண்டும் தெரிவிக்கலாம் என்று மாவட்ட தோ்தல் அலுவலா் ஆ.அண்ணாதுரை தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...