கடலூா் மாவட்டத்தில் கரோனாவுக்கு 7 போ் பலி
கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 போ் பலியாகினா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 580 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.


கடலூா் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 7 போ் பலியாகினா். வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதிதாக 580 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
இதையடுத்து, கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 46,720- ஆக அதிகரித்தது. சிகிச்சைப் பெற்று வந்தவா்களில் 739 போ் வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 38,822 -ஆக உயா்ந்தது.
கடலூா் மாவட்ட மருத்துவமனைகளில் 6,447 பேரும், பற மாவட்ட மருத்துவமனைகளில் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் 972 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். வெள்ளிக்கிழமை மேலும் 7 போ் உயிரிழந்தால், கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 479 -ஆக அதிகரித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...