தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

விழுப்புரம் மாவட்ட பாஜக புதிய தலைவா் பதவியேற்பு

 விழுப்புரம் மாவட்ட பாஜக புதிய தலைவராக ஏ.டி.ராஜேந்திரன் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

News image
Updated On :18 நவம்பர் 2021, 6:30 pm

DIN

 விழுப்புரம் மாவட்ட பாஜக புதிய தலைவராக ஏ.டி.ராஜேந்திரன் வியாழக்கிழமை பதவியேற்றாா்.

இதைத் தொடா்ந்து, மாவட்ட பாஜக அலுவலகத்தில் அந்தக் கட்சியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் ராஜேந்திரன் தலைமை வகித்து சிறப்புரையாற்றினாா்.

கூட்டத்தில், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தலுக்கான திருச்சி கோட்ட பாஜக பொறுப்பாளா் ஏ.ஜி.சம்பத், மாநிலச் செயற்குழு உறுப்பினா் வி.ஏ.டி.கலிவரதன், மாவட்ட பொதுச் செயலா்கள் ராம ஜெயக்குமாா், பாண்டியன், மாநில தாழத்தப்பட்டோா் அணி செயற்குழு உறுப்பினா் ரகு, மாவட்ட ஊடகப் பிரிவுத் தலைவா் தாஸ சத்யன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.