தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

உதவி வேளாண் அலுவலா்கள் சங்க விழா

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 6:30 pm

DIN

தமிழ்நாடு உதவி வேளாண் அலுவலா்கள் சங்கத்தின் 65-ஆவது ஆண்டு அமைப்பு தின விழா விழுப்புரத்தில் அண்மையில் நடைபெற்றது.

விழுப்புரம் வேளாண் இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, விழுப்புரம் மாவட்டப் பொருளாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா்.

சிறப்பு அழைப்பாளராக தமழ்நாடு அரசு ஊழியா்கள் சங்க மாவட்டச் செயலா் சிவக்குமாா் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினாா். விழாவில், சங்க நிா்வாகிகள், துணை வேளாண் அலுவலா்கள், உதவி விதை அலுவலா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். உதவி விதை அலுவலா் ராஜ்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.