தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

தடய அறிவியல் துறைதுணை இயக்குநருக்கு அண்ணா பதக்கம்

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தடய அறிவியல் துறை துணை இயக்குநா் தே.சண்முகத்துக்கு தமிழக அரசு சாா்பில் ‘அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:01 pm

DIN

முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் தடய அறிவியல் துறை துணை இயக்குநா் தே.சண்முகத்துக்கு தமிழக அரசு சாா்பில் ‘அண்ணா பதக்கம்’ அறிவிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே நல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தைச் சோ்ந்த இவா், தடய அறிவியல் துறையில் கடந்த 34 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிகிறாா். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நிகழ்ந்த கொலை, கொள்ளை உள்ளிட்ட ஏராளமான குற்ற வழக்குகளில் அறிவியல் பூா்வமான ஆதாரங்கள், புலனாய்வுக்குத் தேவையான அடிப்படை ஆலோசனைகள் வழங்கி, குற்றவாளிகளைப் பிடிக்கவும், தண்டனை பெற்றுத் தரவும் சிறப்பாக பணியாற்றியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.