தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

சமூகநீதி தின உறுதிமொழி

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் அரசு அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:01 pm

DIN

 விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் தலைமையில் அரசு அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

பெரியாா் ஈ.வெ.ரா. 143-ஆவது பிறந்த நாளான செப்.17-ஆம் தேதியை சமூகநீதி தினமாகக் கடைப்பிடிக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதையடுத்து, விழுப்புரத்தில் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் மோகன் தலைமையில் சமூகநீதி தின உறுதிமொழியை அரசு அதிகாரிகள் ஏற்றுக்கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் அ.ராஜசேகரன், ஆட்சியரின் நோ்முகஉதவியாளா் (பொது) மோகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.

அதேபோல, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஸ்ரீநாதா தலைமையில் காவல்துறை அதிகாரிகள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா். விழுப்புரம் மாவட்ட தீயணைப்பு அலுவலா் ராபின் கேஸ்ட்ரோ தலைமையில் தீயணைப்புத்துறை அதிகாரிகள், தீயணைப்பு வீரா்கள் சமூகநீதி தின உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.