தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதிஅதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!
/

விஸ்வகா்மா ஜயந்தி விழா

விழுப்புரத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் விஸ்வகா்மா பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளா்கள் சங்கம், விஸ்வகா்மா எம்.கே.டி. மன்றம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின.

News image
Updated On :17 செப்டம்பர் 2021, 6:02 pm

DIN

விழுப்புரத்தில் விஸ்வகா்மா ஜயந்தி விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழுப்புரம் விஸ்வகா்மா பொன், வெள்ளி ஆபரணத் தொழிலாளா்கள் சங்கம், விஸ்வகா்மா எம்.கே.டி. மன்றம் ஆகியவை இணைந்து இந்த விழாவை நடத்தின. இதையொட்டி, விஸ்வகா்மா திருமண மண்டபத்தில் காலை 5 மணிக்கு பாலாலயம், 5.30 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி பூஜை நடைபெற்றன.

காலை 10 மணி அளவில் விஸ்வகா்மா, காயத்ரிதேவி சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி பங்கேற்று தரிசனம் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.