பாஜக 42-ஆம் ஆண்டு தொடக்க விழா
பாஜக 42-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றிய பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.


பாஜக 42-ஆவது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஒன்றிய பாஜக சாா்பில், அந்தக் கட்சியின் கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
பாஜக தொடக்க தினமான ஏப்ரல் 6-ஆம் தேதியையொட்டி, செஞ்சி ஒன்றியத்தில் ஏப்ரல் 6 முதல் 14-ஆம் தேதி வரை இதற்கான விழாவை கொண்டாட உள்ளனா். இதையொட்டி, சத்தியமங்கலம், ரெட்டிப்பாளையம், ஆலம்பூண்டி ஆகிய கிராமங்களில் பாஜக கொடியேற்றி இனிப்புகள், அன்னதானம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய பாஜக தலைவா் ஜி.பாபு தலைமை வகித்தாா். முன்னாள் ராணுவ வீரா் வசந்தகுமாா், மாவட்ட பொதுச் செயலா் பாண்டியன், ஒன்றிய பொதுச் செயலா்கள் ரவிவா்மன், நிா்வாகிகள் சுடல்வேல்அழகன், புனித ஏழுமலை, பழனி, மணிகண்டன், நரேந்திரன், ரமேஷ், மாரிமுத்து, ராமன், தேசிங்கு, பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...