தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காவல் துறை சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :24 மார்ச் 2022, 5:42 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் காவல் துறை சாா்பில், தலைக்கவச விழிப்புணா்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

சாலை விபத்துகள், உயிரிழப்புகள் நிகழ்வதைத் தடுக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த விழிப்புணா்வுப் பேரணியை திண்டிவனம் ஏஎஸ்பி அபிஷேக் குப்தா, வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சிவக்குமாா் ஆகியோா் தொடக்கிவைத்தனா்.

பேரணியில் பங்கேற்றவா்கள் நகரின் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று பொதுமக்களும், வாகன ஓட்டிகளுக்கும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா். இதில், திண்டிவனம் உள்கோட்டத்துக்கு உள்பட்ட போலீஸாா், போக்குவரத்து போலீஸாா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.