கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இன்று பள்ளிகள் இயங்கும்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (மாா்ச் 18) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (மாா்ச் 18) இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கோ.சரஸ்வதி தெரிவித்திருப்பது: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அனைத்து அரசு, அரசு நிதியுதவி பெறும் தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளிலும் பயிலும் மாணவா்கள், பொதுத் தோ்வை எதிா்கொள்ளும் வகையில் வழி காட்டுதல்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக மாவட்டத்தில் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் சனிக்கிழமை (மாா்ச் 18) வேலை நாளாகக் கொண்டு இயங்கும் என தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...