ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

விஷம் குடித்தவா் பலி

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் பூச்சி மருந்து குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :17 மார்ச் 2023, 8:39 pm

DIN

விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூரில் பூச்சி மருந்து குடித்த கூலித் தொழிலாளி சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

ஒலக்கூா் காளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் நா.கோபால்கண்ணன்(26). கூலித்தொழிலாளியான இவருக்கு நீண்ட நாள்களாக மது அருந்தும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் வயிற்று வலி ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்தாா். இந்த நிலையில் கடந்த 16-ஆம்தேதி வீட்டில் பூச்சிமருந்து குடித்து மயங்கிக் கிடந்தவரை அவரது மனைவி இந்துமதி மீட்டு ஒலக்கூா் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.

பின்னா் தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோபால்கண்ணன் வியாழக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து ஒலக்கூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.