ஃபென்ஜால் புயல் பாதிப்பு: மூன்று நாள்களில் 24,986 பேருக்கு மருத்துவப் பரிசோதனை
பென்ஜால் புயலால் விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக, தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் நடமாடும் மருத்துவ வாகனங்களை தொடங்கிவைத்த வனத் துறை அமைச்சா் க.பொன்முடி, போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா். உடன் எம்எல்ஏக்கள் இரா.லட்சுமணன், அன்னியூா் அ.சிவா உள்ளிட்டோா்.









