நியாயவிலைக் கடைகள் மூலம் புயல் நிவாரணத் தொகை: கூடுதல் தலைமைச் செயலா் பெ. அமுதா
நியாயவிலைக் கடைகள் மூலம் புயல் நிவாரணத் தொகை.

விழுப்புரம் மாவட்ட உள்விளையாட்டரங்கத்தில் நிவாரணப் பொருள்களை பிரித்து அனுப்பும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட வருவாய் மற்றும் பேரிடா் மேலாண்மைத்துறை கூடுதல் தலைமைச் செயலா் பெ.அமுதா.









