விழுப்புரம்: புயல் நிவாரணத் தொகை வழங்கும் பணி தொடக்கம்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரா்களுக்கு தலா ரூ.2 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கும் பணி வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

விழுப்புரம் அருகிலுள்ள முத்தாம்பாளையத்தில் ஃபென்ஜால் புயல் நிவாரணத் தொகையை வியாழக்கிழமை வழங்கிய இரா.லட்சுமணன் எம்எல்ஏ. உடன் கோட்டாட்சியா் தமிழரசன் உள்ளிட்டோா்.









