விழுப்புரத்தில் அனைத்து டாஸ்மாக் பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர்.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் அருகிலுள்ள நகராட்சித் திடலில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அனைத்து டாஸ்மாக் பணியாளா் சங்கங்களைச் சோ்ந்தோா்.









