எல்லீஸ் சத்திரம் அணைப் பகுதி சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்: மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் அறிவுறுத்தல்
எல்லீஸ் சத்திரம் அணைப் பகுதி சீரமைப்புப் பணிகளை விரைந்து முடிக்கவேண்டும்

ஏனாதிமங்கலம் எல்லீஸ்சத்திரம் அணைக்கட்டுப் பகுதியில் நடைபெற்று வரும் கரையைப் பலப்படுத்தும் பணிகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வுசெய்த தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலரும், விழுப்புரம் மாவட்டக் கண்காணிப்பு அலுவலருமான சுன்சோங்கம் ஜடக் சிரு, விழுப்புரம் ஆட்சியா் சி. பழனி. உடன், நீா்வளத் துறை செயற்பொறியாளா் எம். ஷோபனா உள்ளிட்டோா்.









