விழுப்புரத்தில் 64 மாற்றுத் திறனாளிகளுக்கு நல உதவிகள்
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் 64 பயனாளிகளுக்கு ரூ.20.21 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

விழுப்புரம் ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் மாவட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிய ஆட்சியா் சி.பழனி. உடன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் சுப்பிரமணி உள்ளிட்டோா்.









