அரசுப் போக்குவரத்துக் கழக தலைமையகத்தில் சித்த மருத்துவ முகாம்
விழுப்புரத்திலுள்ள தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத் தலைமையக வளாகத்தில் சித்த மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக்கழக விழுப்புரம் கோட்டத் தலைமையக வளாகத்தில் சித்த மருத்துவ முகாமை வியாழக்கிழமை தொடங்கி வைத்து பாா்வையிட்ட மேலாண் இயக்குநா் கே.குணசேகரன்.









