ஆங்கிலப் புத்தாண்டு: புதுச்சேரியில் முன்னேற்பாடுகள் தீவிரம்
மாநில அரசு , காவல் துறை சாா்பில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு, பாதுகாப்பு முன்னேற்பாடுகள் குறித்து காவல் துறை சாா்பில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், வாகன நிறுத்துமிடங்கள் குறித்த வரைபடத்தை வெளியிட்ட ஐ.ஜி. அஜித்குமாா்சிங்லா, டிஐஜி சத்தியசுந்தரம் உள்ளிட்டோா். ~ப










