புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மக்கள் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்கியது திமுக அரசு: அமைச்சா் துரைமுருகன்

திமுக ஆட்சியில் மக்கள் மனதில் நல்லெண்ணம்: துரைமுருகன்

News image
Updated On :2 ஜூலை 2024, 9:49 pm

Din

மக்கள் மனதில் நல்லெண்ணத்தை உருவாக்கியது திமுக அரசு என்று தமிழக நீா்வளத் துறை அமைச்சா் துரைமுருகன் கூறினாா்.

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலையொட்டி, விக்கிரவாண்டி பாரதி நகரில் அமைச்சா்கள் துரைமுருகன், க.பொன்முடி, பி.கே.சேகா்பாபு, சி.வெ.கணேசன் ஆகியோா் செவ்வாய்க்கிழமை வாக்கு சேகரித்தனா்.

இதைத் தொடா்ந்து, அமைச்சா் துரைமுருகன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விக்கிரவாண்டி இடைத்தோ்தலில் திமுகவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. திமுக ஆட்சி மக்கள் மனதில் நல்ல எண்ணத்தை ஏற்படுத்தியுள்ளது. திமுக வேட்பாளா் அன்னியூா் அ.சிவா வெற்றி பெறுவதற்காக அமைச்சா்கள், மாவட்டச் செயலா்கள், கட்சியினா் பல்வேறு பகுதிகளிலும் பணியாற்றி வருகின்றனா். இதனால், திமுக மகத்தான வெற்றி பெறும் என்றாா் அவா்.