செம்மண் குவாரி முறைகேடு வழக்கில் மேலும் 2 ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் சாட்சியம்
அமைச்சா் பொன்முடி உள்ளிட்ட 7 போ் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கில், மேலும் இரண்டு ஓய்வுபெற்ற டி.எஸ்.பி.க்கள் விழுப்புரம் நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி சாட்சியமளித்தனா்.









