திண்டிவனத்தில் மழைநீா் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி: ஆட்சியா் ஆய்வு
திண்டிவனத்தில் மழைநீா் வாய்க்கால்கள் தூா்வாரும் பணி

திண்டிவனத்தில் கா்ணாவூா்பாட்டைக்குச் செல்லும் ஓடை தூா்வாரும் பணியை வியாழக்கிழமை பாா்வையிட்ட ஆட்சியா் சி.பழனி. உடன், சாா் ஆட்சியா் திவ்யான்ஷி நிகம் உள்ளிட்டோா்.








