குரூப் 4 தோ்வு பணியிடங்களை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும்: மருத்துவா் ச.ராமதாஸ்
தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தோ்வு மூலம் நிரப்பப்படும் பணியிடங்களின் எண்ணிக்கையை 15 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ் வலியுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் தோட்டத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த பாமக நிறுவனா் மருத்துவா் ச.ராமதாஸ். உடன், கட்சியின் கெளரவத் தலைவா் ஜி.கே.மணி, வன்னியா் சங்க மாநிலத் தலைவா் பு.தா.அருள்மொழி.







