விழுப்புரம் மாவட்டத்தில் பாதுகாப்பில்லாத பழமைவாய்ந்த சிற்பங்கள்! அருங்காட்சியகம் அமைக்கப்படுமா?
பழைமை வாய்ந்த சிற்பங்களை உரிய முறையில் பாதுகாக்க விழுப்புரத்தில் அருங்காட்சியகம் விரைந்து அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்...

விழுப்புரம் அருகிலுள்ள கப்பியாம்புலியூா் குளத்தில் காணப்படும் பல்லவா் கால முருகன் சிற்பம்.









