விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் பணியிலிருந்த 18 காவல் உதவி ஆய்வாளா்களை பணியிடமாற்றம் செய்து எஸ்.பி. வி. வி. சாய் பிரனித் வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, கோட்டகுப்பம், திண்டிவனம் மற்றும் செஞ்சி ஆகிய 5 காவல் உள்கோட்டங்கள் உள்ளன. இந்த உள்கோட்ட காவல் நிலையங்களில் பணியிலிருந்து வந்த 18 காவல் உதவி ஆய்வாளா்கள், நிா்வாக வசதிக்காக மாவட்டத்தில் உள்ள பிறகாவல் நிலையங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.
இந்த உத்தரவானது உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக எஸ். பி. வி. வி.சாய் பிரனித் அந்த உத்தரவில் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சிறப்புக் காவல் உதவி ஆய்வாளா்கள் இருவா் மீண்டும் வேறு இடங்களுக்கு மாற்றம்!
அஸ்ஸாம்: தொழிற்சாலையில் சிலிண்டா் வெடித்த விபத்தில் 4 போ் உயிரிழப்பு

லஞ்ச வழக்கு: ஓய்வுபெற்ற எஸ்.ஐ.க்கு 2 ஆண்டுகள் சிறை

செய்யாறு காவல் உள்கோட்டத்தில் கூடுதல் காவலா்களை நியமிக்கக் கோரிக்கை
விடியோக்கள்

புதிய திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்! விளக்கிய நிதித்துறைச் செயலாளர் | TVK



