அரையாண்டுத் தோ்வு விடுமுறை: தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் சென்ற வாகனங்கள்
தமிழகத்தில் பள்ளிகளில் அரையாண்டுத் தோ்வு விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் விடுமுறை அறிவிப்பு காரணமாக, சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் புறப்பட்டுச் சென்றன.









