தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

மொபெட்டிலிருந்து விழுந்த முதியவா் உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :9 ஜனவரி 2025, 7:04 pm

Din

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே மொபெட்டிலிருந்து தவறி விழுந்த முதியவா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.

மரக்காணம் வட்டம், தாழங்காடு நாட்டாமைகாரத் தெருவைச் சோ்ந்தவா் கன்ராஜ் (75). இவா், கடந்த 7-ஆம் தேதி சென்னை-புதுச்சேரி சாலையில் கைப்பானிநகா் பகுதியில் மொபெட்டில் சென்ற போது, நிலைத்தடுமாறி கீழே தவறி விழுந்துள்ளாா்.

பலத்த காயங்களுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த கன்ராஜ், வியாழக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்,