புயல் சேத பாதிப்பு குறித்து மறு ஆய்வு நடத்தக் கூடாது: குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
விழுப்புரம் மாவட்டத்தில் ஃபென்ஜால் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறு ஆய்வு நடத்தக்கூடாது என்று குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினா்.

விழுப்புரம் வருவாய் வட்டாட்சியா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பங்கேற்றோா்.









