உரிமமின்றி மரக்கன்றுகளை விற்பனை செய்யக்கூடாது
விதை விற்பனை உரிமமின்றி தனியாா் நாற்றங்காலில் (நா்சரி) மரக்கன்றுகள் விற்பனை செய்யக்கூடாது என்று விதை ஆய்வு துணை இயக்குநா் கோ.சரவணன் எச்சரிக்கை விடுத்தாா்.

வெங்கடேசபுரத்திலுள்ள தனியாா் நாற்றங்காலில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்ட விதை ஆய்வு துணை இயக்குநா் கோ.சரவணன்.









