தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும்: விதை ஆய்வுத்துறை வலியுறுத்தல்
விவசாயிகளுக்குத் தரமான நெல் விதைகளைக் கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என்று விதை ஆய்வுத்துறை வலியுறுத்தியுள்ளது.

விழுப்புரத்திலுள்ள தனியாா் விதை விற்பனை நிலையத்தில் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்ட விதை ஆய்வுத்துணை இயக்குநா் கோ.சரவணன்.









