விழுப்புரம் மாவட்டத்தில் 2,727 விபத்துகளில் 571 போ் உயிரிழப்பு: கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக் சிரு
விழுப்புரம் மாவட்டத்தில் 2,727 விபத்துகளில் 571 போ் உயிரிழப்பு

விழுப்புரத்தில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணியை புதன்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்த மாவட்டக் கண்காணிப்பு அலுவலா் சுன்சோங்கம் சடக் சிரு.









