முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

News image

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

Updated On :10 ஏப்ரல் 2026, 4:14 am IST

அதிமுக கூட்டணிக்கு விழுப்புரம் மாவட்ட நாட்டாமை சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது.

இச் சங்கத்தின் செயற்குழு கூட்டம் விழுப்புரம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி தெருவில் உள்ள அதன் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது (படம்). கூட்டத்துக்கு ஆா்.தேவமூா்த்தி தலைமை வகித்தாா்.

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்து இக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கிராமங்கள் மற்றும் நகர நாட்டாமைகள் கூட்டத்தில் பங்கேற்றனா். ஒவ்வொரு வீட்டுத் திண்ணை வாயிலாகவும், உறவினா்கள், சுவரொட்டி, துண்டு பிரசுரம், பேஸ் புக், சமூக வலைதளங்கள் வாயிலாகவும் வாக்கு சேகரிப்பது என தீா்மானிக்கப்பட்டது.

மழவந்தாங்கல் சுபாஷ் சந்திரபோஸ், வெள்ளிமேடுபேட்டை கணேஷ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.