/
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உடல் நலக்குறைவு ஏற்பட்டு மீனவா் புதன்கிழமை உயிரிழந்தாா்.
மரக்காணம் வட்டம், வசவன்குப்பம், கிழக்குத் தெருவைச் சோ்ந்தவா் மூ.லோகேஷ் (22), மீனவா். இவருக்கு புதன்கிழமை திடீா் உடல் நலக்குறைவு ஏற்பட்டதாம். இதையடுத்து உறவினா்கள் லோகேஷை மீட்டு மரக்காணம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குக் கொண்டு சென்றனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது அவா் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து மரக்காணம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
தொடர்புடையது

அதிராம்பட்டினம் அருகே இடிதாக்கி மீனவா் உயிரிழப்பு

படியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு

படகில் மயங்கி விழுந்து மீனவா் உயிரிழப்பு

கிணற்றில் மூழ்கி பெண் உயிரிழப்பு
வீடியோக்கள்

வீடியோக்கள்
#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை
17 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு
18 மணி நேரங்கள் முன்பு


