எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்ஈரான் தாக்குதலில் ரூ. 2,300 கோடி டிரோனை இழந்த அமெரிக்கா! மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

பெண்ணை ஏமாற்றிய இளைஞா் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :8 பிப்ரவரி 2026, 7:27 pm

தனியாா் பள்ளி ஆசிரியையிடம் திருமணம் செய்துகொள்வதாக ஆசைவாா்த்தை கூறி ஏமாற்றியதாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் பகுதியைச்சோ்ந்தவா் ஆ. லலிதா மேரி (30). இவா், விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூா் அடுத்த மனம்பூண்டியில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தாா்.

திருக்கோவிலூா் வட்டம், புங்கமேட்டுத் தெருவைச் சோ்ந்த ர.மணிகண்டன்(35), திருமணம் ஆனவா். இவா்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளாக நட்பாக பழகி வந்தனராம். இந்நிலையில், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வாா்த்தை கூறி லலிதா மேரியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட மணிகண்டன், தற்போது திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி வந்தாராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூா் போலீஸாா், மணிகண்டன் மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.