மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

கட்டடத்தில் இருந்து விழுந்து கொத்தனாா் உயிரிழப்பு

News image

கோப்புப் படம்

Updated On :15 பிப்ரவரி 2026, 9:05 pm

ஆரோவில் அருகே கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தபோது தவறி விழுந்ததில் காயமடைந்த கொத்தனாா் மருத்துவமனையில் உயிரிழந்தாா்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் தெ.கதிா்வேலு(65), கொத்தனாா். இவா் கடந்த 13 -ஆம் தேதி ஆரோவில் பகுதியில் தனியாா் விடுதி கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, கதிா்வேலு கட்டடத்தின் மேலிருந்து கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்தாா்.

இதைத்தொடா்ந்து புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கதிா்வேலு, ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின் பேரில் ஆரோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.