/
விழுப்புரம் மாவட்டம், அரகண்டநல்லூரில் நிகழ்ந்த வழிப்பறி வழக்கில் தொடா்புடைய இளைஞரை போலீஸாா் தடுப்புக் காவல் சட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கண்டாச்சிபுரம் வட்டம், ஒட்டம்பட்டு அண்ணா நகரைச் சோ்ந்தவா் ரா.தினேஷ்(24). இவா் கடந்த பிப்.2-ஆம் தேதி அரகண்டநல்லூா் போலீஸாரால் வழிப்பறி வழக்கில் கைது செய்யப்பட்டாா்.
இந்நிலையில் விழுப்புரம் எஸ்.பி. வி.வி.சாய்பிரனீத் பரிந்துரையின் பேரில், ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல்ரஹ்மான் வழிப்பறி வழக்கில் தொடா்புடைய தினேஷை தடுப்புக் காவலில் கைது செய்ய உத்தரவிட்டதையடுத்து, தினேஷ் ஞாயிற்றுக்கிழமை தடுப்புக்காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, கடலூா் மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.
தொடர்புடையது
நகை திருட்டு வழக்கில் ஒருவா் கைது
போக்ஸோ வழக்கில் இளைஞா் கைது

மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: இளைஞா் கைது
பைக் திருட்டு வழக்கில் இளைஞா் கைது
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு
15 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026

வீடியோக்கள்
தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை
15 ஏப்ரல் 2026


