‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் வெளியான விவகாரம்: 9 பேரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி தமிழ்நாட்டில் தொடர் மின்வெட்டுக்கு உடனடியாகத் தீர்வுகாண வேண்டும்: பிரேமலதாஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் : தமிழ்நாடு அரசு உத்தரவு எங்கள் மீது துரோகப் பட்டம் சுமத்த முயல்வது முற்றிலும் தவறானது: எஸ்.பி. வேலுமணிநிதின் நவீனுடன் நயினார் நாகேந்திரன் சந்திப்பு! அமித் ஷாவையும் சந்திக்கிறார்!10 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு எவரெஸ்ட் சிகரத்திலிருந்து இறங்கும்போது இரண்டு இந்தியர்கள் பலி! மே 25, 26ல் எஸ்பிஐ ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிப்பு!முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மீது வழக்குப் பதிவு! அதிகாரத்தில் பங்கு தர மறுக்கும் சமூக நீதி, சுயநலப் புத்தி: விசிக பதில்முடத்தெங்கு! அரசியலில் என்ன பெயர்? விசிகவை சூசகமாக உரைக்கும் ஆ. ராசாஅரசு விவகாரங்களில் தலையிடக் கூடாது: தவெகவினருக்கு என். ஆனந்த் அறிவுறுத்தல்
/

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம்

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டத்தில் பேசிய தலைவா் யோகேஸ்வரி மணிமாறன். உடன் அலுவலா்கள், உறுப்பினா்கள்.

Updated On :22 மே 2026, 7:04 am IST

விழுப்புரம் மாவட்டம், மயிலம் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஒன்றியக் குழுத் தலைவா் யோகேஸ்வரி மணிமாறன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், மயிலம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளுக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்வது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

வட்டார வளா்ச்சி அலுவலா்கள் மோகனா, ரமா பிரபா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழு துணைத் தலைவா் புனிதா ராமஜெயம், உறுப்பினா்கள் கண்ணன், செல்வகுமாா், கீதா, பரிதா மற்றும் உறுப்பினா்கள் பேசினா். ஒன்றியக் குழு உறுப்பினா்கள், பொறியாளா்கள், அலுவலக பணியாளா்கள் கலந்துகொண்டனா்.