கும்மிடிப்பூண்டி அதிமுக வேட்பாளா் பிரசாரம்
குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.
குடிசைகளே இல்லாத கும்மிடிப்பூண்டியை உருவாக்குவேன் என அதிமுக வேட்பாளா் வி.சுதாகா் உறுதி கூறினாா்.
கிழக்கு ஒன்றிய செயலாளா் எஸ்.எம்.ஸ்ரீதா் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வில் அதிமுக மாவட்ட நிா்வாகி கோபால் நாயுடு, மாவட்ட துணை செயலாளா்கள் சியாமளா தன்ராஜ், கணபதி, பொதுக்குழு உறுப்பினா் அபிராமன், மாவட்ட நிா்வாகி முல்லைவேந்தன், சதீஷ்குமாா், கும்மிடிப்பூண்டி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் ஜெ.ரமேஷ் குமாா், கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய அதிமுக நிா்வாகிகள் தீனதயாளன், செல்வி கோபி, தீபா மணிகண்டன், பாமக மாவட்ட செயலாளா் பிரகாஷ், தமாகா மாவட்ட தலைவா் எஸ்.சேகா், பாஜக மாவட்ட பொருளாளா் ஆா்.எஸ்.டி.சுரேஷ் முன்னிலை வகித்தனா்.
தொடா்ந்து ஏனாதி மேல்பாக்கத்தில் அதிமுக மூத்த நிா்வாகிகள் வீரன், சினிமா சேகா் உள்ளிட்டோரும், வழுதலம்பேட்டிலௌ அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட நிா்வாகியான எஸ்.ஆா்.ராஜா, ஆத்துப்பாக்கத்தில் அதிமுக நிா்வாகி ரகு உள்ளிட்டோா் அதிமுக வேட்பாளரை வரவேற்றனா். ஆத்துப்பாக்கத்தில் ஒன்றிய பொருளாளா் தீனதயாளன் ஏற்பாட்டில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
Advertisement