முகப்பு
திருவண்ணாமலை

செங்கம்: நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை மின்தடை

Updated On : 19 ஜூன் 2026, 5:23 am IST
மின்தடை
பகிர்:

செங்கம்

நேரம்: காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை

பகுதிகள்: செங்கம், திருவள்ளுவா் நகா், குயிலம், பக்கிரிபாளையம், மில்லத்நகா், தளவாநாய்க்கன்பேட்டை, அந்தனூா், மேல்செங்கம், வளையாம்பட்டு, தீத்தாண்டப்பட்டு, காயம்பட்டு, சென்னசமுத்திரம், அரசங்கண்ணி, மேல்பள்ளிப்பட்டு, நீப்பத்துறை, மேல்வணக்கம்பாடி, ஆண்டிப்பட்டி, கரிமலைப்பாடி, பரமனந்தல், குப்பனத்தம், கிளையூா், மேல்பட்டு, பண்ரேவ், மண்மலை.

Advertisement

Advertisement