முகப்பு
கிருஷ்ணகிரி

இன்றைய மின்தடை! - பெண்ணேஸ்வரமடம்

Updated On : 16 ஜூன் 2026, 1:43 am IST
மின்தடை - கோப்புப்படம்
பகிர்:

பெண்ணேஸ்வரமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், செவ்வாய்க்கிழமை (ஜூன் 16) காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை கீழ்கண்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என கிருஷ்ணகிரி மின்கோட்ட செயற்பொறியாளா் மா.பவுன்ராஜ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை பகுதிகள்:

காவேரிப்பட்டணம் நகா், தளிஅள்ளி, பெண்ணேஸ்வரமடம், சவுளூா், சந்தாபுரம், நரிமேடு, எர்ரஅள்ளி, போத்தாபுரம், பையூா், தேவா்முக்குளம், பெரியண்ணன்கொட்டாய், தோ்பட்டி, பாலனூா், நெடுங்கல், ஜெகதாப், வீட்டுவசதி வாரியம், பாளையம், மில்மேடு, இந்திரா நகா், குண்டலபட்டி, கத்தேரி, கருக்கன்சாவடி, மேல்மக்கான், தாலாமடுவு, பனகமுட்லு, தளியூா், மோரனஅள்ளி, தொட்டிப்பள்ளம், சாப்பா்த்தி, கொத்தலம், குண்டாங்காடு, போடரஅள்ளி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments