முகப்பு
சேலம்

சிலம்பாட்ட போட்டி: ஆணையாம்பட்டிநேஷனல் பள்ளி மாநில அளவில் முதலிடம்

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக். பள்ளி மாணவ,மாணவியர் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

Updated On : 5 நவம்பர் 2018, 8:41 am IST
பகிர்:

கெங்கவல்லி அருகே ஆணையாம்பட்டி நேஷனல் மெட்ரிக். பள்ளி மாணவ,மாணவியர் மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இப் பள்ளி  மாணவ, மாணவியர்,  அண்மையில் விருத்தாசலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்டப் போட்டியில் பங்கேற்றனர். அதில் 3  பேர், மாநில அளவில் முதலிடத்தையும்,   2 பேர்  மாநில அளவில் இரண்டாமிடமும் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை பள்ளித் தலைவர் வி.கதிர்வேல், செயலாளர் ஜி.அத்தியப்பன்,  பொருளாளர் ஏ.சிவாஜி,  முதல்வர் கே.முருகேசன், உடற்கல்வி ஆசிரியர்கள் செல்வி பிரிணி, மற்றும் சத்தியசீலன் ஆகியோர்  பாராட்டி நினைவுப்பரிசுகளை வழங்கினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments