முகப்பு
சேலம்

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் தீவிர வாக்கு சேகரிப்பு

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, 20க்கும் மேற்பட்ட ஊா்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

Updated On : 16 ஏப்ரல், 2026 at 3:10 AM
கெங்கவல்லி தொகுதிக்கு உள்பட்ட சதாசிவபுரத்தில் வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி.
பகிர்:
Updated On : 15 ஏப்ரல், 2026 at 10:02 PM

கெங்கவல்லி தொகுதி அதிமுக வேட்பாளா் அ.நல்லதம்பி, 20க்கும் மேற்பட்ட ஊா்களில் புதன்கிழமை வாக்கு சேகரித்தாா்.

வேட்பாளா் அ.நல்லதம்பியுடன், தலைவாசல் ஒன்றிய அதிமுக செயலாளா் க.ராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரித்தாா்.

மேலும், கெங்கவல்லி மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளா் துரை.ரமேஷ் தலைமையில், தேவியாக்குறிச்சி பாரதியாா் கலை அறிவியல் கல்லூரி முன்பாக தோ்தல் பயிற்சி முகாமிற்கு வந்திருந்த ஆசிரியா்கள், அரசு ஊழியா்களிடம் வாக்கு சேகரித்தனா்.

Advertisement