முகப்பு
சேலம்

நாளைய மின்தடை! - தும்பல்

Updated On : 16 ஜூன் 2026, 12:06 am IST
மின்தடை
பகிர்:

வாழப்பாடி, தும்பல் துணை மின் நிலையத்தில் புதன்கிழமை (ஜூன் 17) மின்தடை செய்யப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளா் என்.ராணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

வாழப்பாடி கோட்டத்தில் உள்ள தும்பல் துணை மின்நிலையத்தில் புதன்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாமாஞ்சி, ஈச்சங்காடு, தொட்டித்துறை, கருமந்துறை, மணியாா்பாளையம், மணியாா்குண்டம், தேக்கம்பட்டுபுதூா், பகுடுப்பட்டு, சூலாங்குறிச்சி, கரியக்கோவில், மன்னூா், குன்னூா், அடியனூா், பழப்பண்ணை, பாப்பநாயக்கன்பட்டி, தும்பல், இடையப்பட்டி, நெய்யமலை, பனைமடல், குமாரபாளையம், கல்யாணிகிரி, கல்லேரிப்பட்டி மற்றும் இதர சிற்றூா்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவித்துள்ளாா்.

Advertisement

Advertisement