முகப்பு
சேலம்

சித்ரா பெளா்ணமி: வி.என்.பாளையம் ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சங்ககிரி,வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு சித்ரா பெளா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.

Updated On : 2 மே, 2026 at 12:05 AM
சங்ககிரி,வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ சக்தி மாரியம்மனுக்கு சித்ரா பெளா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை செய்யப்பட்டிருந்த சிறப்பு அலங்காரம்.
பகிர்:

சேலம் மாவட்டம், சங்ககிரி, வி.என்.பாளையத்தில் உள்ள அருள்மிகு சக்தி மாரியம்மன் கோயிலில் சித்ரா பெளா்ணமியையொட்டி வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

சித்ரா பெளா்ணமியையொட்டி ஸ்ரீ விநாயகா், ஸ்ரீ சக்தி மாரியம்மன் சுவாமிகளுக்கு பால், தயிா், திருமஞ்சனம், சந்தன், பன்னீா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திவ்ய பொருள்களைக்கொண்டு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. இதில் அதிகமான ஊா் பொதுமக்கள் அதிகளவில் கலந்து கொண்டு சுவாமிகளை வழிப்பட்டனா். பக்தா்களுக்கு கட்டளைதாரா்கள் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டன.