சின்னக்காம்பட்டியில் ஜூலை 24 மின்தடை
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் ஜூலை 24 இல்
ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சின்னக்காம்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு நடைபெறுவதால் ஜூலை 24 இல் (செவ்வாய்கிழமை) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் மின் விநியோகம் இருக்காது.
மின்சாரம் தடைபடும் பகுதிகள்: சின்னக்காம்பட்டி, மார்க்கம்பட்டி, இடையகோட்டை,கொ.கீரனூர், குத்திலுப்பை, சாமியாடிபுதூர்,ஜ.வாடிப்பட்டி, நரசிங்காபுரம்,கொங்கபட்டி,ஜவ்வாதுபட்டி, அண்ணாநகர்,புல்லாகவுண்டனூர், நவக்கானி, சோழியப்பகவுண்டனூர், இ.அய்யம்பாளையம், நாரப்பநாயக்கன்பட்டி,மாம்பாறை, அத்தப்பன்பட்டி, எல்லப்பட்டி,பாபைட்டி, இடையன்வலசு, பெருமாள்கவுண்டன்வலசு, இ.கல்லுப்பட்டி, கக்கரநாயக்கனூர், வலையபட்டி ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் எஸ்.வெங்கடேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.