முகப்பு
விருதுநகர்

தனியாா் நிதி நிறுவன ஊழியா் தற்கொலை

சிவகாசி தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

Updated On : 1 மே 2026, 6:30 am IST
தற்கொலை - கோப்புப்படம்
பகிர்:

சிவகாசி தனியாா் நிதி நிறுவன ஊழியா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி ரிசா்வ்லயன் வசந்தம்நகரைச் சோ்ந்த முருகன் மகன் முத்துகணேஷ் (30). இவா் தனியாா் நிதி நிறுவனத்தில் வேலை பாா்த்து வந்தாா். இந்த நிலையில், முத்துகணேஷ் புதன்கிழமை இரவு தனது வீட்டு அறைக்குள் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சிவகாசி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments