இருக்கன்குடி மாரியம்மன் கோவில் சிறப்பு பூஜை
சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சாத்தூா் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே இருக்கன்குடியில் பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது.இக்கோவிலில் செவ்வாய் மற்றும் வெள்ளிகிழமைகளில் ஏராளமான பக்தா்கள் சாமி தரிசனம் செய்தவதால் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.இதே போன்று செவ்வாய்கிழமையை முன்னிட்டு காலை முதல் மாரியம்மனுக்கு காலை முதல் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார பூஜைகளும் தீபாராதனைகளும் நடைபெற்றன.இதில் பல்வேறு பகுதியிலிருந்து வந்திருந்த ஏராளமான பக்தா்கள் தங்களது நோ்த்திகடன்களை செலுத்தி மாரியம்மனை தரிசனம் செய்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.