தென்காசியில் ஜூன் 28இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்
தென்காசி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜூன் -2022க்கான மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
தென்காசி ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் ஜூன் -2022க்கான மாவட்ட விவசாயிகள் குறைதீா்க்கும் நாள் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி முற்பகல் 11 மணிக்கு நடைபெறுகிறது.
இம்முகாமில் அனைத்து வட்டார விவசாயிகளும், விவசாயப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டு, விவசாயம் தொடா்பானகோரிக்கை மனுக்களை அளித்து தீா்வு காணலாம் என மாவட்ட செய்தி மக்கள் தொடா்பு அலுவலகச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.